Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Tuesday, January 18, 2011

சமயபுரம் ஈச்சம்பட்டியில் நடைபெற்ற தெருமுனை கூட்டம்

                               ஈச்சம்பட்டியில் நடைபெற்ற தெருமுனை கூட்டம்




                  PFI மாவட்ட உறுப்பினர் உதுமான் அலி உரையாற்றினர்

Monday, January 17, 2011

நீதி தேடும் பாபரி மஸ்ஜித் தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

                      நீதி தேடும் பாபரி மஸ்ஜித் தேசிய விழிப்புணர்வு  கருத்தரங்கம்   பாலக்கரை  மீனாட்சி மகாலில் டிசம்பர் 6 அன்று நடந்தது

 Advocate பவானி ப. மோகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்

Sunday, January 9, 2011

வரகனேரி நடந்த நீதி தேடும் பாபரி மஸ்ஜித் தெரு முனை பிரச்சாரம்

pfi இன் மாவட்ட உறுப்பினர் சகோதரர் சௌகத் அலி துவக்க உரையாற்றினர்

 pfi இன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் பாஷா நீதி மறுக்க பட்டுள்ளதை சுட்டி காட்டி பேசினார் 

 இறுதியாக மாவட்ட செயலாளர் அக்பர் பாஷா நன்றி உரையாற்றினர்

திருவெறும்பூரில் நடந்த நீதி தேடும் பாபரி மஸ்ஜித் தெரு முனை பிரச்சாரம்

திருவெறும்பூரில் நடந்த நீதி தேடும் பாபரி மஸ்ஜித் தெரு முனை பிரச்சாரம்

நீதி தேடும் பாபரி மஸ்ஜிது

  நீதி தேடும் பாபரி மஸ்ஜிது தெருமுனை

நீதி தேடும் பாபரி மஸ்ஜித் தெருமுனை பிரச்சாரம் முசிறியில் நடைபெற்றது


நீதி தேடும் பாபரி மஸ்ஜித் தெருமுனை பிரச்சாரம் முசிறியில் நடைபெற்றது

Saturday, January 1, 2011

நேஷனல் விமென்ஸ் ப்ரண்ட் சார்பில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சி - காமராஜ் நகர்

நேஷனல் விமென்ஸ் ப்ரண்ட் சார்பில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சி - காமராஜ் நகர்

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் வாரத்தை முன்னிட்டு திருச்சி பாலக்கரை காது ,மூக்கு, தொண்டை மருத்துவ முகாம் நடைபெற்றது

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் சார்பில் கலெக்டர் ஆபீஸ் சுத்தம் செய்த படங்கள்

 ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் கலெக்டர் ஆபீஸ் சுத்தம் செய்த படங்கள்







 பத்திரிகையில் கலெக்டர் ஆபீஸ் செய்தி பதிப்பானது