திருவெறும்பூரில் நடந்த நீதி தேடும் பாபரி மஸ்ஜித் தெரு முனை பிரச்சாரம்
மாவட்ட உறுப்பினர் சௌகத் அலி துவக்க உரை ஆற்றினார்
மாவட்ட தலைவர் முபாரக் அலி விரிவான தீர்ப்பு சம்பந்தமான விளக்க உரை ஆற்றினார்
இறுதியாக pfi யின் மாவட்ட செயலாளர் அக்பர் பாஷா நன்றிஉரை ஆற்றினார்
இதை பெரும்பாலான மக்கள் பார்த்து தங்கள் மனதில் அதை பதிந்து கொண்டனர்
No comments:
Post a Comment