Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Saturday, November 26, 2011

சமுதாய சொந்தங்களே…!

அஸ்ஸலாமு அலைக்கும்….

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட சமுதாயம் தன்னுடைய வரலாறு தெரியாமல் வாழ்ந்து வருகிறது.

ஆங்கிலேயர்களை விரட்டி அடித்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்.

ஆனால் இன்று அவை மறைக்கப்படுகிறது.

அதுமட்டும் அல்ல உலகிற்கு நன்மை செய்யும் முஸ்லிம்கள் பற்றியும் மறைக்கப்படுகிறது.

இதற்கு அடிப்படை காரணம் முஸ்லிம்களாகிய நாம் கூர்மை கொண்ட பத்திரிக்கை துறையில் இல்லாத ஒன்று தான்.

பத்திரிக்கை துறையில் நாம் இருந்தால், உண்மை செய்திகளை கொண்டு, நமது சமுதாய எழுச்சிக்கு வித்திடலாம்.

சுதந்திர தினத்தில் மருதநாயகம், திப்பு சுல்தான் போன்றவர்கள் வரலாற்றை கூறலாம்.

ஆவணப்படம் எடுத்து, இன்று முஸ்லிம்கள், உலக அரங்கில் படக்கூடிய கஷ்டங்களை சொல்லலாம்.

செய்யாத தவறுக்காக பல ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றியும், அவர்கள் குடும்பம் படும் இன்னல்கள் பற்றியும் எடுத்து சொல்லக்கூடிய கூர்மை ஆயுதம், இந்த காட்சி ஊடகமான பத்திரிக்கை துறை.



திருப்பூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவிட பாப்புலர் ஃப்ரண்ட் 8 லட்சம் நிவாரண தொகையை வழங்கியது


Rs 8 lacs funds raised by Popular Front and offered to the Tirupur (TN) Flood victims


Rs 8 Lacs Funds raised for Tirupur flood victims
Rs 8 Lacs Funds raised for Tirupur flood victims
Tirupur: At least seven persons living on the banks of the swelling Noyyal River in the hosier city of Tirupur in western Tamil Nadu lost their lives and many lost their properties after flash floods washed away their houses in the wee hours of Monday. The city has been lashed by incessant monsoon rains on Sunday night.

Monday, November 21, 2011

முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள்,மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்:மார்கண்டேய கட்ஜு

புதுடெல்லி : பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது. அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:


= கரன் தாப்பர்: சமீபத்தில்   சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா  பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள்.  மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு  ஏமாற்றம் தருகிறதா?
மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

Friday, November 18, 2011

விலை வாசி உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் அரசுக்கு கோரிக்கை

பத்திரிகை செய்தி 

Indian Fraternity Forum தன்னார்வ தொண்டர்கள் ஹாஜிகளுக்கு சேவை செய்த புகைப்படங்கள்

அஸ்ஸலாமு அழைக்கும் ,
             India Fraternity Forum started their Haj volunteer service eight years ago with a limited number of approx. 50 volunteers in Mina which increased every year that reached 1,000 volunteers last year. Forum volunteers are from 11 different Indian and from four provincial regions of Saudi Arabia.
           This year IFF employed 1,000 volunteers to serve guest of Allah and to earn priceless dua from each haji benefitted from the service. May Allah accept all the deeds and help us to continue in this path steadfast.


60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக்கிங்

FacebookHacked_295
பெங்களூர்:குளோபல் மீடியா அறிக்கையின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது ஃபேஸ் புக். கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு என தனித்தனி அக்கவுண்டுகளை வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யாரோ சில விஷமிகள் இந்த வலைதளத்திற்குள் நுழைந்து 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் கணக்குகளில் புகுந்து பாலியல் மற்றும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை இணைத்துள்ளனர். பெங்களூர் நகரத்தில் மட்டும்2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ் புக் பயனீட்டாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

Wednesday, November 16, 2011

இளமையாய் தோற்றமளிக்க மாதுழம் பழம் சாப்பிடுங்க

pomegranate_001
உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

Tuesday, November 15, 2011

திருப்பூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவிடுவீர் பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்



நான் ஏழு வருடங்களாக அமைதியாக இல்லை சொல்கிறார் சஞ்சீவ் பட்


I was not quiet for 7 years, says Sanjeev Bhatt


I was not quiet for 7 years; the only opportunity afforded to me to bring out the truth of 2002 was in 2009, says Sanjeev Bhatt while talking about his silence since 2002 over anti-Muslim pogrom in Gujarat.

ஈரான் மீது தாக்குதல் நடத்த 85 சதவீத அமெரிக்க மக்கள் எதிர்ப்பு

yn
நியூயார்க்:ஈரான் மீது அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்துவதற்கு அந்நாட்டில் வாழும் 85 சதவீத மக்களும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 15 சதவீத மக்கள் மட்டுமே ஈரானின் மீது தாக்குதல் நடத்த ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்காவின் தொலைக்காட்சி-ரேடியோ ஏஜன்சியான சி.பி.எஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது.
ஈரானுடன் தூதரக ரீதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். ஈரான் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் அல்ல என பத்தில் எட்டு அமெரிக்கர்களும் நம்புவதாக சி.பி.எஸ் ஆய்வு கூறுகிறது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை வெளிவந்து சில தினங்களுக்குள் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
thanks
www.thoothuonline.com


Friday, November 11, 2011

வாக்காளர் அடையாள அட்டைக்கு online பதிவு செய்யும் வழிமுறை

தமிழக தேர்தல் ஆணையம் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் online பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுத்துள்ளது அதற்கான காட்சி கோப்பை கீழே படமாக கொடுதிருக்கிறோம் அதை பார்த்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம் .



திருப்பூர் வெள்ள பெருக்கு நிவாரண பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI




திருப்பூர் மாவட்டத்தில் கடும் வெள்ள பெருக்கு சங்கிலி பள்ளம் ஓடை ,சம்மனை பள்ளம் ,
நொய்யல் ஆறு போன்ற ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கு காரணமாக ஊருக்குள் 
தண்ணிர் புகுந்து 14 க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது .இதுவரை 6 பேர் 
வரை இறந்ததாக சொல்ல படுகிறது.வெள்ள பெருக்கில் பாதிக்க பட்டவர்களுக்கு உதவி செய்ய 
பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI  நேரடியாக களத்தில் குதித்தது.பாதிக்க பட்ட வீடுகளில் 
அரசாங்கம் உதவியை எதிர்பார்க்காமல் தாமாக முன் வந்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் 
SDPI  கள பணியாளர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.இந்த செயலை அங்குள்ள மக்கள்
 வெகுவாக பாராட்டினர்  

புனித ஹஜ் பயணிகளுக்கு சேவை புரிந்த விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரம்



 

மினா:சவூதி அரேபியாவில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் புனித பயணிகளுக்கு சவூதி வாழ் இந்தியர்களுக்காக சேவையாற்றி வரும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அமைப்பைச் சார்ந்த சேவைத் தொண்டர்கள் சிறப்பானதொரு சேவையை கடந்த பல ஆண்டுகளாக ஆற்றி வருகின்றனர். இவர்களது சேவை ஹஜ்ஜிற்கும் செல்வோரின் சிரமங்களை குறைப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில் இவ்வமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரமும் ஹாஜிகளுக்கு தங்களால் இயன்ற
சேவையை இவ்வாண்டு ஆற்றியுள்ளனர். 

Tuesday, November 8, 2011

சமூக நீதி மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் வேண்டுகோள்



சமூக நீதி மாநாடு

புது டெல்லி (ராம்லீலா மைதானம்) - 26 மற்றும் 27 நவம்பர் 2011

 
மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் வேண்டுகோள்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசத்தின் தலை நகரமான புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தேசிய அளவிலான "சமூக நிதி மாநாட்டை" நடத்த இருக்கிறது.
அநீதியை ஒழித்து சமூக நீதிக்காக போராட மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மாநாடு நடத்தப்பட உள்ளது.  நமது நாட்டின் சிறுபான்மை மக்கள் மற்றும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இம்மாநாடு நடைபெறும்.

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) நடத்திய பெருநாள் சந்திப்பு & விளையாட்டு தின விழா

07112011103
அமீரகத்தில் பல்வேறு சமூக நல பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) தியாகத் திருநாளை முன்னிட்டு பெருநாள் சந்திப்பு மற்றும் விளையாட்டு தின விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த தினமான 07.11.11 திங்கள் அன்று ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்வில் கால் பந்தாட்டம், கபடி, ஓட்டப்பந்தயம், கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கால் பந்து, கபடி ஆகிய போட்டிகளில் இறுதியாக வென்றவர்களுக்கும், இரண்டாவது இடத்தை பிடித்தவர்களுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

Thursday, November 3, 2011

என்.சி.ஹெச்.ஆர்.ஒ-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி காவல் துறை சித்திரவதையில் கணவனை இழந்தவருக்கு 8 இலட்சம் இழப்பீடு


ஆளுங்கட்சியை கண்டித்து SDPI சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்



சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான காவல்துறையின் அராஜக
போக்கு சென்னையில் அரங்கேறியிருக்கிறது. எஸ்.டி.பி.ஐ துறைமுக
தொகுதி தலைவர் அமீர் சுல்தான் அவர்களை பொய் வழக்கு போட்டு காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா சார்பாக சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூடங்குளம்:வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்- SDPI தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத்

Sayed
கூடங்குளம்:வருங்கால தலைமுறையினருக்கான போராட்டம்தான் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக கூடங்குளம் கிராமவாசிகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுசக்தி நிலையத்திற்கு எதிராக தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் கிராமமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார் எ.ஸயீத். அப்பொழுது அவர் கூறியதாவது:’கூடங்குளம் தமிழகத்திற்கு மட்டும் பிரச்சனை அல்ல.மாறாக, கேரளா, கர்நாடகா உள்பட அனைவரின் பிரச்சனையாகும். ஆசையூட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் முன்னால் அடிபணிந்துவிடாதீர்கள். இயற்கையையும், மனிதர்களையும் அழித்துவிட்டு வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கக்கூடாது.’ என அவர் கூறினார்.

Tuesday, November 1, 2011

தற்கொலைக்கு தூண்டும் ஐ.பி:முஸ்லிம் பெண்ணை வேட்டையாடும் கேரள போலீஸ்

திருச்சூர்:’தேசத்துரோகியான மகளின் தாயாரான உங்களுக்கு குழந்தைகளுக்கு விஷத்தைக்கொடுத்துவிட்டு தற்கொலைச்செய்யக்கூடாதா?’ என ஒரு ஐ.பி அதிகாரி தன்னை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஷைனாவின் தாயார் நஃபீஸா கூறுகிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீசாரின் அட்டூழியத்தால் அனுபவித்துவரும் உள்ளத்தை கலங்கச்செய்யும் துயரங்களை தேஜஸ் நிருபருடன் பகிர்ந்துக்கொண்டார் நஃபீஸா.



யார் இந்த ஷைனா?-சட்டத்தில் பட்டம் பெற்றவர்தாம் ஷைனா. பெரிங்கோட்டுக்கரா என்ற இடத்தைச்சார்ந்தவரும், தொழிலாளர் யூனியன் உறுப்பினருமான ருபேஷை ஷைனா திருமணம் செய்ததைத்தொடர்ந்து அவரது வாழ்வில் அமைதி காணாமல் போனது.