Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Monday, October 31, 2011

பரத்பூர் துப்பாக்கிச்சூடு:முஸ்லிம்கள் நீதி தேடி டெல்லியில் போராட்டம்

1-16
புதுடெல்லி:குஜ்ஜார்களுடனான மோதலின் பெயரால் போலீஸாரால் 10 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பரதபூரில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்கான இறுதிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களது போராட்டத்தை டெல்லிக்கு மாற்றியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக வருகிற செவ்வாய்க்கிழமை(நாளை) ராஜ்காட்டிலிருந்து பேரணி நடத்தப்படும். இச்சம்பவத்திற்கு காரணமான ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்திதரிவாலை மாற்றும் வரை போலீஸாரால் கொலைக்களமான மஸ்ஜிதை சுத்தப்படுத்தவோ,தொழுகை நிறைவேற்றவோ செய்யமாட்டோம் என முஸ்லிம்கள் அறிவித்துள்ளனர்.

இரண்டு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது எஸ்.டி.பி.ஐ




  





     
    .
நாகூர் கனி  
                                  
பேரூராட்சி மன்ற துணை தலைவர்,பூலாங்குடியிருப்பு ,திருநெல்வேலி 

                      



 மௌலவி அஸ்ரப் அலி ஃ பைஸி,
  மூலக்கரை பஞ்சாயத்து ,
  தூத்துக்குடி (போட்டி இன்றி வெற்றி)

Saturday, October 29, 2011

வேட்டையாடப்படும் விக்கிலீக்ஸ்

download
நவீன காலத்தில் ஏகாதிபத்தியத்தின் அராஜகத்தால் பாதிக்கப்படுவோர் பலவிதத்தில் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் குடிமக்கள் முதல் ஈராக்கின் அதிபராக பதவி வகித்த சதாம் ஹுஸைன் வரை ஏராளமானோர் ஏகாதிபத்தியத்தின் பலிகடாக்களாவர்.
முதலாளித்துவம் உலகமெங்கும் பரவிய காலம் முதல் அதன் சுய விருப்பங்களுக்கு அடிபணிய மறுத்தவர்களை நிம்மதியாக வாழ விட்டதில்லை.

முத்துப்பேட்டை:பேரூராட்சி தேர்தலில் பணம் பலம்தான் வெற்றிபெற்றது! SDPI தகவல்!

முத்துப்பேட்டை,அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க கட்சி பணம் பலத்தைக் கொண்டு வெற்றிபெற்றுள்ளது என்று SDPI - யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய சித்திக் மச்சன் என்கிற திரு. அபூபக்கர் சித்திக் அவர்கள் இதனைத் தெருவித்தார்.

 இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு 1927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு உயர்த்தி தந்த அனைத்து முத்துப்பேட்டை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெருவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெருவித்தார். மேலும் இத்தனை வாக்குகளை பெறுவது என்பது ஒரு சாதாரண விசயம்மல்ல என்றும், இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து சமுதாய மக்கள்களுக்கும், வெளிநாட்டுவாழ் நண்பர்களுக்கும் எனது மணமார்ந்த நன்றியையும் சலாத்தையும் தெருவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெருவித்தார்.


Monday, October 24, 2011

கேரளாவில் "சுதந்திரம் நமது பிறப்புரிமை " தொடர் பிரச்சாரம் மாபெரும் பேரணிகளுடன் இனிதே நிறைவுற்றது

‘Freedom is birthright’ campaign ends with grand regional rallies


EM TVM
E M Abdul Rahman, national chairman of Popular Front inaugurating
public conference in Thiruvananthapuram
Thiruvananthapuram: Popular Front’s one month long rights awareness campaign in Kerala- ‘Freedom is birthright’ concluded with grand rallies in three centers of Kerala today. Thousands of people including women poured in to Thiruvananthapuram, Perumbavur and Kozhikode where three regional rallies were held this evening ignoring scorching weather and vilification campaign by the vested interests in the state machinery, political leaders and media. 

சித்திபேட்டில் குர்ஆன் அவமதிப்பு: நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் சித்திபேட் என்கின்ற ஊரில் சில கயவர்களால் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் அவமதிக்கப்பட்டுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய செயலை கண்டிக்கும் விதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் இளைஞர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்துள்ளனர். இது தொடர்பாக உடனே நீதி விசாரணை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் மாநில அரசை வலியுறுத்துகிறது.

தினமலர் பத்திரிகையில் முஸ்லிம்கள் வாங்கிய ஓட்டுகள் மட்டும் இருட்டடிப்பு

குர்ஆனிய பாடம்: இறைநம்பிக்கையின் பலம்

faith
நம்மை படைத்த அல்லாஹ் நாம் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதில் தலையாயது தான் அவன் மீது நாம் கொள்ள வேண்டிய நம்பிக்கை. அவனை மட்டுமே கடவுளாக ஏற்க வேண்டும் என்ற கட்டளை.

இஸ்லாத்தின் அடிப்படையாக இந்த இறைநம்பிக்கை உள்ளது. எதற்காக? இந்த இறை நம்பிக்கை ஒருவன் மனதிற்கு சென்றுவிட்டால் அவன் அளப்பறிய சக்தியை பெறுகிறான். அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கு அஞ்சாததால் அவனது வாழ்க்கையில் எவ்வித சலனமும் இல்லை. அல்லாஹ்வின் மீதான அச்சம் இருப்பதால் அவனை கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவுகள் எதுவும் இல்லை. இதனை தான் வரலாறு நமக்கு சொல்லித் தருகிறது.

ஹாஜிகளின் சேவையில் இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபாரம்


முப்பது    இலட்சம்  ஹாஜிமார்கள் பரிசுத்தமான ஹஜ் நற்செயலின் பாதுகாப்பு விசயங்களில் சிறிதி கவனம் இருந்தால் விபத்துகளை அதிகமாக குறைக்கவும், சில நேரங்களில் முழுமையாக இல்லாமல் ஆக்கவும் முடியும். கடந்த ஏழு வருட காலம் ஹாஜிமார்களுக்கு உதவிகள் செய்வதற்காக மக்கா, மதீனா, மற்றும் மினாவில் தன்னார்வ தொண்டர்களின் (வாலண்டியர்ஸ்களின்) மூலம் ஹாஜிமார்களுக்காக பெரும் உதவிகளை செய்து கொண்டிருக்கின்ற இந்தியா ஃப்ரடர்ணிட்டி ஃபாரம் ( INDIA FRATERNITY FORUM) கடந்த வருடங்களில் செய்த ஹஜ் வாலண்டியர்ஸ் சேவைகளை விரிவாக அலசி ஆராய்ந்ததில் கிடைத்த முன் அனுபவத்தின் அடிப்படையில் ஹாஜிமார்களுடைய பாதுகாப்பிற்காக தயாராக்கப்பட்டு நடைமுறைபடுத்த வேண்டிய விஷயங்களை இந்த புத்தகம் உட்படுத்தியுள்ளது.



Saturday, October 22, 2011

தமிழக உள்ளாட்சி தேர்தலில் SDPI 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.



சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தமிழக உள்ளாட்சி300 இடங்களில் போட்டியிட்டது. மாநகராட்சி மேயர் பதவிகளில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவோடு போட்டியிட்டது. சென்னை, ஈரோடு மாநகராட்சியில் SDPI ன் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கோவையில் ஐக்கிய ஜமாத் வேட்பாளருக்கு SDPI  ஆதரவளித்தது. இதில் SDPI ஆதரவுடன் போட்டியிட்ட கோவை மேயர் வேட்பாளர் M.அமீர் அல்தாப் 36,471 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

 அதேபோல் ஈரோட்டில் போட்டியிட்ட SDPIன் மேயர் வேட்பாளர் யூனுஸ் 4952 வாக்குகள் பெற்றுள்ளார். சென்னை மேயர் வேட்பாளர் அமீர் ஹம்சா 16,170 வாக்குகள் பெற்றுள்ளார். மாநகராட்சி மன்ற உறுப்பினர்களில் கோவையில் 82 வது வார்டில் போட்யிட்ட SDPI ன் வேட்பாளர் முகம்மது சலீம் வெற்றி பெற்றுள்ளார்.

Friday, October 21, 2011

SDPI யின் தற்போதைய வெற்றி நிலவரம்

வெற்றி நிலவரம் 

>திருச்சி சிறுகனூர் பஞ்சாயத்தில் SDPI வேட்பாளர் வெற்றி திருச்சி சிறுகனூர் பஞ்சாயத்து 1 வது வார்டு SDPI வேட்பாளர் சகாப் தீன் வெற்றிபெற்றுள்ளர.
>நெல்லை மேற்கு ,பூலங்குடி பேரூராட்சியில் sdpi வெற்றி பூலங்குடி பேரூராட்சியில் 12 வது வார்டு sdpi வேட்பாளர் நாகூர் மைதீன் வெற்றிபெற்றுள்ளார்
>லால் பட்டையில் sdpi வெற்றி கடலூர் லால் பேட்டை பேரூராட்சி 100 வது வார்டில் sdpi வேட்பாளர் அப்துல் ஹமிது வெற்றி
>கோவையில் SDPI வெற்றி கோவை மாநகராட்சி 82 வது வார்டு (கோட்டை மேடு) SDPI வேட்பாளர் முஹமது சலீம் 600 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் .
>கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சியில் நான்கு வார்டுகளை sdpi கைப்பற்றியது 9 வது வார்டில் சையது ,13 வது வார்டில் அப்துல் ஜப்பார் ,14 வது வார்டில் ஆயிசா பீவி ,15 வது வார்டில் முஹம்மத் ரபி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்
>நெல்லை மேற்கு, பத்தமடை பேரூ ராட்ச்யில் 4 வது வார்டில் SDPI வேட்பாளர் அசன் காதர் வெற்றிபெற்றுள்ளார். நெல்லை ஏர்வடியில் 10 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் sdpi இரண்டாம் இடம் dmk மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

சிறுகனூர் ஊராட்சி ஒன்னாவது வார்டில் SDPI வெற்றி

 சிறுகனூர் ஊராட்சி ஒன்னாவது வார்டிற்கு போட்டியிட்ட SDPI வேட்பாளர்    சஹாபுதீன் அவர்கள் திறவுகோல் 
திறவுகோள்
சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளார் 

SDPI தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ராஜஸ்தானில் கலவரம் நடந்த பாரட்பூரில் மக்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்


SDPI delegation visits Gopalgarh, assures victims of help  

New Delhi: Social Democratic Party of India delegation comprising of national leaders visited Gopalgarh in Bharatpur district of Rajastan where innocent Muslims were killed during Gujjar agitation last month. The delegation led by SDPI national president E Aboobacker assured the people of full help to bring the culprit before the law. E Aboobacker told the gathering at Anthwady near here that even after 10 years of anti Muslim genocide in Gujarat, chief minister Narendra Modi who led from the front was being traced by the law, thanks for the sincere efforts by human rights organisations and activists and honest officers in the police force. Modi who once felt all is safe and secure has now lost his sleep due to the court enquiries pending against him, he added.

bharatpur visit

SDPI national president E Aboobacker, along with
 other members of delegation,
 speaks to a gathering at Gopalgarh, Rajastan       

இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு ஊடகங்கள் கொண்டுவருவதில்லை – சிறுபான்மை கமிஷன்

wajahath habibullah
புதுடெல்லி:இருட்டடிப்பு செய்யப்பட்ட பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதில் ஊடகங்கள் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை என தேசிய சிறுபான்மை கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
ஆயுத கலவரத்திற்கு பிந்தைய செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் அதிக பொறுப்புடன் கூடிய அணுகுமுறையை கையாளவேண்டும் என தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் கூறியுள்ளார். ஆதரவான, எதிர்மறையான பங்கினை ஊடகங்கள் வகிக்கின்றன. குற்றவாளிகளை குறித்து எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Thursday, October 13, 2011

அன்னா ஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் தொடர்பை நிரூபிக்கும் கடிதத்தை வெளியிட்டார் திக்விஜய்சிங்


                     digvijaya_anna

புதுடெல்லி:அன்னா ஹஸாரேக்கும்-ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கும் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் வெளியிட்டார். ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுச் செயலாளர் சுனில்ஜோஷி எழுதிய கடிதத்தை திக்விஜய் சிங் வெளியிட்டுள்ளார்.

Tuesday, October 11, 2011

SDPI சார்பாக திருச்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம்

SDPI சார்பாக திருச்சி  மாநகராட்சியில் 28 ,29 ,34 ஆகிய வார்டுகளில்  போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம்.


சமூக நீதி மாநாடு ஒரு மைல்கல்லாக மாறும்:பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான்

புதுடெல்லி:அடுத்த மாதம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூகநீதி மாநாடு சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக மாறும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

                                                    sjf office
சிட்டி ப்ளாஸாவில் சமூக நீதி மாநாட்டிற்கான அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார் அவர். முஸ்லிம் முத்தஹிதா மாஸ் சேர்மன் மெளலானா நவாபுத்தீன் நக்‌ஷபந்தி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநாட்டின் அறிக்கையை சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டார்.

Monday, October 10, 2011

அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய அளவில் தர்ணா: எஸ்.டி.பி.ஐ அறிவிப்பு

sdpi1
புதுடெல்லி:அரசு பயங்கரவாதம் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை மெளனிகளாக மாற்ற நினைக்கும் போலீஸ் அடக்குமுறையை கண்டித்தும் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தேசிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டத்தை நடத்தவிருக்கிறது.
சென்னையில் நடைபெற்ற தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் இதுத்தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக எஸ்.டி.பி.ஐயின் பொதுச்செயலாளர் எ.ஸயீத் தெரிவித்துள்ளார்.

Sunday, October 9, 2011

முஸ்லிம்களுக்கு எதிரான பொய் வழக்குகளில் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் – ராம்விலாஸ் பஸ்வான்

paswan
புதுடெல்லி:இந்தியாவில் குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போடும் அதிகாரிகளை தண்டிப்பதற்கு சிறப்பு சட்டம் கொண்டுவரவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய வழக்குகளில் விரைவில் தீர்ப்பளிக்க அதிவிரைவு நீதிமன்றங்களை நிறுவவேண்டும். பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் இந்தியன் முஜாஹிதீன் தொடர்பு என குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்களுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றினார் பஸ்வான்.

Friday, October 7, 2011

பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள்! மத்திய அரசு பரிசீலனை


புதுதில்லி : சிறுபான்மையினருக்கான சிறப்பு சலுகைகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறுவது குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்து பேசியதன் விளைவாக மத்திய அரசு இப்பரிசீலனையை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடரின் போது பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்து பேசிய முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசின் சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்கள் சரிவர அமல்படுத்தப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்தனர். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் இது தொடர்பாக மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது

அமெரிக்கர்களை சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்ய ரகசிய குழு ஆணையிட முடியும் – வெள்ளை மாளிகை

secret group
வாஷிங்டன்:வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டாமி விட்டோர் உட்பட ஒபாமாவின் நிர்வாகத் துறை அதிகாரிகள் பலர் அமெரிக்க குடிமகன்களை தேவைப்பட்டால் சட்டத்தின் கண்களை மறைத்துவிட்டு கொலை செய்வதற்கு தனியாக இயங்கிவரும் ரகசிய குழு ஆணையிட முடியும் என்று உறுதிசெய்துள்ளனர்.
மேலும் யாரை வாழவிட வேண்டும் யாரை கொலைச் செய்ய வேண்டும் என்று ரகசிய குழு எவ்வாறு முடிவு செய்யும் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார் டாமி விட்டோர். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் இதுவரை அமெரிக்கரும் மற்றும் மத போதகருமான அன்வர் அவ்லாகியை மட்டும்தான் கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்

Thursday, October 6, 2011

இஸ்ரேல் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு – எர்டோகன்

4257748338
கேப்டவுன்:இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதாலும் அரச பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாலும் “டெல் அவிவ்” பிராந்தியத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று துருக்கி நாட்டு பிரதமர் ரெசப் தய்யிப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த புதன் அன்று தென் ஆப்ரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள துருக்கி பிரதமர் இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதால் பிராந்தியத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை தாம் காண்பதாக அன்டோலியா பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.    

சஞ்சீவ் பட் கைது விவகாரம் – களம்காணுகிறார் காந்தியவாதி – மாநில அளவில் போராட்டம் நடத்த அழைப்பு



மும்பை:குஜராத் போலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் கைதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல்வேறு மனித உரிமை ஆணையங்கள் ஒன்று திரண்டுள்ளன.

 

குஜராத் அரசிற்கெதிராக உண்மைகளை வெளிக்கொணற்பவர்களை மோடி அதிகாரத்தை பயன்படுத்தி  பயத்தை உருவாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார இப்போக்கை கண்டித்து மாநில அளவில் போராட்டங்களை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவசர கால சூழ்நிலை போன்ற ஒன்று தற்போது குஜராத்தில் நிலவுகின்றது. இப்போது நமது எதிர்ப்பை நாம் வெளிப்படுத்தவில்லை  என்றால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதாக பழம்பெரும் காந்தியவாயான சன்னி வைத்தியா தெரிவித்துள்ளார்.

Wednesday, October 5, 2011

திருச்சி எஸ்.டி.பி.ஐ யின் 34 வது வார்டு வேட்பாளர் அப்பகுதியல் ஆதரவு திரட்டினார்

திருச்சி:  திருச்சி 34 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி  ஆஃப இந்தியா வின் வேட்பாளர் அப்துல் வஹாப் அப்பகுதியல் உள்ள முக்கியஸ்தர்களையும, பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். எஸ்.டி.பி.ஐ யின் மாவட்ட தலைவர் கே.முபாரக் அலி, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது தம்பி மற்றும் எஸ்.டி.பி.ஐ யின் செயல் வீரர்களும் உடன் சென்றனர்.
SDPI மாவட்ட தலைவர் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட்
மாநில பொதுச் செயலாளர் முஹம்மது தம்பி

இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உண்மையை கேட்பவர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுக்கிறார்கள்


 People participate in a candlelight vigil as a tribute to murdered RTI activist Amit Jethwa in Ahmedabad. Jethwa, who had exposed illegal mining in Gir forest area, was shot dead by two unidentified assailants in front of the Gujarat High Court. File photoPeople participate in a candlelight vigil as a tribute to murdered RTI activist Amit Jethwa in Ahmedabad. Jethwa, who had exposed illegal mining in Gir forest area, was shot dead by two unidentified assailants in front of the Gujarat High Court. File photo

RTI information sought by whistle-blowers, since killed, to be made public

All pending information sought by a Right to Information (RTI) activist, who has subsequently been murdered, will henceforth be placed in the public domain. This decision was taken by the Central Information Commission (CIC), which has been under pressure to do its bit to stem the mounting casualties ofRTI activists and applicants. The nature of information sought, the CIC believes, will reveal the motive for the murder.

ருத்ராபூரில் அராஜகம் செய்த காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் – உலமா குழு

dun1
டெல்லி:ருத்ராபூரில் ஒருதலை பட்சமாக நடந்த காவல்துறை அதிகாரிகளை ராஷ்ட்ரிய உலமா குழு வன்மையாக கண்டித்துள்ளதுடன் முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 4  முஸ்லிம்களை கொன்றுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ராஷ்ட்ரிய உலமா குழுவின் பொதுச் செயலாளர் டாக்டர்.தஸ்லிம் அஹ்மத் ரஹ்மானி கூறியதாவது “உத்தரகாண்டில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருப்பதாகவும் அதை கருத்தில் கொண்டு சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற கலவரங்கள் நடத்தி வருங்கின்றனர் என்றும் மேலும் அவர்கள் குரானை தொடர்ந்து அவமதிப்பத்தின் மூலம் முஸ்லிம்களை உசுப்பேற்ற நினைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்”.

Tuesday, October 4, 2011

ருத்ராபூர்:குர்ஆனை அவமதித்தவர்களை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தாக்குதல் – 4 பேர் மரணம்

புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு முஸ்லிம்களும் சமூக ஆர்வலர்களும் போராடிவரும் நிலையில் தற்போது மேலும் அதுபோன்று ஒரு சம்பவம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிஜேபி ஆளும் உத்தரகான்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவத்தில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் நகர் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.
ருத்ராபூர் உத்தரகான்ட் மாநிலம் உதம்சிங் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் நகர் கடந்த பல வருடங்களாக அமைதியாக இருந்து வந்தது.ஆனால் கடந்த ஒரு வருடமாக சில ஹிந்துத்வா வாதிகளால் அங்கு கலவரங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெற்றிக்கணக்கு, உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே அதன் வெற்றிக்கணக்கு தொடங்கியுள்ளது




சென்னை: தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வெற்றிக்கணக்கு நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே அதன் வெற்றிக்கணக்கு தொடங்கியுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, October 2, 2011

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரம் தொடக்கம்

ஐதரபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற நவம்பர் மாதம் டெல்லியில் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க விழாவை சமூக நீதிக்காக போராடிய தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதன் தொடக்க பிரச்சாரம் ஆந்திர மாநிலம் ஐதரபாத்தில் நடக்க இருக்கிறது. துவக்க விழா நமது இணைய தளத்தில் மாலை 7:30 மணியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பபடுகிறது

ஐதரபாத் சார்மினார் அருகே உள்ள கில்வத் திடலில் வைத்து தொடக்க பிரச்சார நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதிக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக உரை நிகழ்த்தப்படும்.

கோட்சேவின் பிள்ளைகள் - ஹிந்துத்துவ தீவிரவாதத்தை பற்றி கூறும் முதல் புத்தகம்


Original_godses-children-hindutva-terrorGodse's Children — First book on Hindutva terror

Just published by the publishers of MG, First Book on Hindutva terrorThe Milli Gazette
GODSE’S CHILDREN - Hindutva Terror in India by the veteran writer SUBHASH GATADE is Pharos Media’s latest book in English on one of the hottest subjects in modern Indian history – Hindutva terror perpetrated by over a dozen terrorist outfits allied to the Sangh Parivar.The book,  spread over 400 pages and priced at Rs 360, is the first exhaustive study of this most dangerous phenomenon which was first exposed by the Maharashtra ATS chief Hemant Karkare after it remained active for years in a most ingenious way in which both the victims and the “terrorists” were Muslims.

Saturday, October 1, 2011

குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது

Sanjeev_Bhatt_arrested_295
அஹமதாபாத்:குஜராத் காவல்துறை முன்னால் அதிகாரி சஞ்சீவ் பட் இன்று கைது செய்யப்பட்டர். குஜராத் இனப் படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பட் மிக முக்கியமான சாட்சிகளை பதிவு செய்திருந்தார்.