SDPI சார்பாக திருச்சி மாநகராட்சியில் 28 ,29 ,34 ஆகிய வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம்.
SDPI சார்பில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
மேலும் துவாக்குடி நகராட்சி ஆறாவது வார்டிற்கு பக்கீர் முஹமது அவர்கள் வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்
![]() |
வைரம் சின்னம் |
சிறுகனூர் ஊராட்சி ஒன்னாவது வார்டிற்கு சஹாபுதீன் அவர்கள் திறவுகோல் சின்னத்திலும்
![]() |
திறவுகோள் |
மற்றும் இனாம் குளத்தூரில் உள்ள 5 வார்டில் ரஹமத் நிஷா என்ற பெண் வேட்பாளற்கு சீப்பு சின்னமும்
![]() |
சீப்பு சின்னம் |
![]() |
கட்டில் சின்னம் |
No comments:
Post a Comment