Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Friday, September 30, 2011

முஸ்லிம்களுக்கு எதிரான பாரத்பூர் கலவரத்திற்கு காரணமான SP DSP IG இடைநீக்கம் செய்யப்பட்டனர்


Gopalgargh riots: DM, SP and DSP of 

Bharatpur suspended

New Delhi: In a cover-up exercise to pacify anger of Muslims from across the country over the police cruelty upon Meo Muslims during the communal clash in Gopalgarh area of Bharatpur district on Sept. 14, the Rajasthan government has suspended top police brass of the district including DM, Krishn Kunal, SP, Anlaj Dan and DSP, Om Prakash. It also removed IG, Sunil Datt from the district.

பரமக்குடியில் நடந்தது என்ன? உண்மை அறியும் குழுவின் நேரடி முழு அறிக்கை

DSC01908

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு தலித்கள் சமீபத்தில் கொல்லப்பட்டனர். பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்செய்தி பற்றி பல்வேறு தரப்பினர் பலவாறு தங்களுக்கு சாதகமான முறையில் திரித்து வெளியிட்ட நிலையில் செய்தியின் உண்மை நிலவரம் என்ன என்பதை வழக்கறிஞர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு நேரிடையாக சென்று பல்வேறு தரப்பினரின் வாதங்களையும் ஆதாரங்களையும் ஒப்பிட்டு அதன் மூல காரணத்தை சரியாக கணித்து வரும் காலங்களில் இத்தகைய அசம்பாவிதங்களை தவிர்பதற்காக அரசாங்கத்திற்கு ஒரு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் எ‌ன்ன சா‌ப்‌பிடலா‌ம்?

resize_20110923121053
அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி,
முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப். அளவுடன் சாப்பிடலாம்!

Wednesday, September 28, 2011

நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது – மத்திய திட்டக் குழு

imagesCA2CT4MO
டெல்லி:நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று  மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களில் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.965 மற்றும் ரூ.781-க்கும் அதிகமாக செலவு செய்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருத இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.

Friday, September 23, 2011

பாரத்புரில் முஸ்லிம்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை காரணமாக ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் பதவி பறிபோகலாம்


 Gopalgarh riot: Rajasthan Home Minister may lose his post for police “excesses”

 New Delhi: With a Congress fact finding team highlighting the police “excesses” and the government failure in dealing with communal violence in Gopalgarh area of Bharatnagar district in Rajasthan, Chief Minister Ashok Gehlot is facing the heat. The communal violence, which broke out on September 14 in Gopalgarh village after a controversy over a plot of land, claimed lives of nine Muslims and left more than 22 injured. All the dead belong to the minority community.
The central Congress leadership doesn’t seem very happy with the performance of the Gehlot government particularly when Gopalgarh incident was third instance of communal violence in the last one year under the Gehlot regime.

Thursday, September 22, 2011

கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக திருச்சியில் நடந்த மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கேம்பஸ் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா மக்கள் உரிமைக்காக போராடுவோம்  தேசிய அளவிலான பிரச்சாரத்தின் இறுதியாக  திருச்சி மாவட்டத்தில்  சைக்கிள் பேரணி நடத்த தீர்மானித்து அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை"மாபெரும் விழிப்புணர்வு  சைக்கிள் பேரணி "வரை நடைபெற்றது .



நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் N.ஷேக் அப்துல்லாஹ் B.COM தலைமையேற்று நடத்தினார்.

மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்

mallika-sarabhai
கோழிக்கோடு:அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக என்று கூறி உண்ணாவிரதம் இருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல் ஒரு அரசியல் நாடகம் என்று பிரபல நடன கலைஞரும் சமூக ஆர்வலருமான பத்மஸ்ரீ டாக்டர் மல்லிகா சாராபாய் கூறியுள்ளார்.
‘அது நீதியின் போராட்டம் அல்ல, அது  அநீதியின்  போராட்டம். சமாதானம் அமைதியை குறித்து இப்போது பேசுவதற்கு மோடிக்கு எவ்வித தகுதியுமில்லை.

Tuesday, September 20, 2011

திருச்சி மாவட்டம் சார்பாக சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகை


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பாக சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கல்வி உதவி தொகை 20 -09-2011  (செவ்வாய்கிழமை )காலை 9 .௦30 மணியளவில் திருச்சி மாவட்டம் பாலக்கரையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து கொடுக்கப்பட்டது .

இதனை PFI -இன் மாவட்ட தலைவர் s .அமீர் பாஷா அவர்கள் வழங்கினார்.




கேம்பஸ் ஃப்ரண்ட் திருச்சி மாவட்டம் சார்பில் நடந்த கையெழுத்து பிரச்சாரம்

 கேம்பஸ் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பில் மக்கள் உரிமைக்காக போராடுவோம் தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது .
              பிரச்சாரம் நடைபெற்ற கல்லூரிகள் பின்வருமாறு ஜமால் முஹமது கல்லூரி,ஈ .வே .ரா .அரசு கலை அறிவியல் கல்லூரி, அம்பேத்கர் சட்ட கல்லூரி, M.I.E.T கல்லூரி வளாகம் ஆகியவற்றில் நடைபெற்றன 


 M.I.E.T கல்லூரி வளாகம்  


Monday, September 19, 2011

பாரத்புர்:குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை நரவேட்டையாடிய ராஜஸ்தான் காவல்துறை

9
புதுடெல்லி:ராஜஸ்தான் பாரத்புரில் உள்ள கோபால்கர் என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் கலவரம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் காவல்துறையையோ அல்லது மற்ற அரசு துறைகளையோ நம்ப முடியாமல் பீதியில் உள்ளனர்.
முஸ்லிம்களுக்கும் குஜ்ஜார்களுக்கும் இடையில் நடந்த கலவரத்தில் போலிஸ் குஜ்ஜார்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை கடந்த புதன் அன்று நரவேட்டை ஆடியதால் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர்.
குஜ்ஜார்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் காவல்துறையும் அப்பகுதி அரசு நிர்வாகத்துறையும் முற்றிலுமாக ஒருதலைப்பட்சத்துடனும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல் பட்டுள்ளனர் என்பதற்கு பல தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இக்கலவரம் ஈத்கா பள்ளி இடம் தொடர்பாக ஆரம்பித்து சிறுது நேரத்திற்குள் துப்பாக்கி சண்டை அளவுக்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் காவல்துறை குஜ்ஜார்களுடன் இணைந்து முஸ்லிம்களை சரமாரியாக சுட்டதுடன் மட்டுமல்லாமல் குஜ்ஜார்கள் முஸ்லிம்களை உயிருடன் எரித்து கொலைச்செய்ததை தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.
குஜ்ஜார்களும் போலீசும் சிறுபான்மையினர் சமூகத்திற்கு எதிராக செய்துள்ள மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு தற்போது கடுமையான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பதற்கு பல ஆதாரங்கள் கிட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
“காவல்துறை குஜ்ஜார்களுடன் சேர்ந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நாங்கள் செய்வது அறியாது திகைத்துப் போனோம். உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி குளங்களில் குதித்து தப்பித்து ஓடினோம். ஆனால் போலீசும் குஜ்ஜார்களும் இணைந்து மசூதியில் இருந்தவர்களின் மீது கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்ததை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது” என்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஷப்னம் ஹாஸ்மி, நவைத் ஹமீத் ஆகியோர் அடங்கிய உண்மையறியும் குழுவிடம் கடந்த வியாழன் அன்று தெரிவித்தார்.

Wednesday, September 14, 2011

Premature deaths by non-communicable disease high in India: WHO



The WHO report says cardiovascular diseases, cancer, chronic respiratory problems, blood pressure and diabetes are an offshoot of growing affluence of the middle classes. Here, Dr. Mohans Diabetes Specialities Centre, Chennai conducts blood sugar test for morning walkers and senior citizens. Photo: N Sridharan
The WHO report says cardiovascular diseases, cancer, chronic respiratory problems, blood pressure and diabetes are an offshoot of growing affluence of the middle classes. Here, Dr. Mohans Diabetes Specialities Centre, Chennai conducts blood sugar test for morning walkers and senior citizens. Photo: N Sridharan
India ranks very high among the nations struck by the rising wave of “premature deaths” caused by non-communicable diseases, mainly heart and blood ailments, the WHO said in its latest report on Wednesday.The report said that cardiovascular diseases, cancer, chronic respiratory problems, blood pressure and diabetes are an offshoot of growing affluence of the middle classes as well as worsening health conditions among people below poverty line.

"சமூக நீதி மாநாடு" டெல்லியில் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்

புது டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மற்றுமோர் மைல்கல்லாக  வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களுக்கு தேசிய அளவிலான "சமூக நீதி மாநாடு"  (SOCIAL JUSTICE CONFERENCE) ஓன்றை நடத்த தீர்மானித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.


                                                                        

இம்மாநாட்டின் அமர்வுகள் முழுவதும் சமூகத்தின் நீதிக்கான போராட்டம் சம்பந்தமான கலந்தாலோசனைகள், கருத்தங்கங்கள் நடைபெற இருக்கின்றன. இறுதியாக நவம்பர் 27ஆம் தேதி அன்று மாபெரும் பொதுக்கூட்டத்துடன் இந்த மாநாடு நிறைவடையும். இன்ஷா அல்லாஹ் இந்த மாநாட்டிற்கான வேலைகல் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிரசித்திப்பெற்ற ராம்லீலா மைதானத்தில் வைத்து இம்மாநாடு நடைபெறவுள்ளது என்பது கூடுதல் தகவலாகும். இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன

இயற்கை தேவையை தள்ளிப்போடு​பவரா நீங்கள்? உங்களுக்கு மூலமா?

                           
                                       

‘பைல்ஸ்(Piles)’ என்றழைக்கப்படும் மூலநோயைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
இந்த பிரச்சனையை மருத்து உலகில் ‘ஹெமராயிட்ஸ்’ (Haemorhoids) என்றுழைக்கப்படும் நம்முள் பலருக்கு இந்த உபாதை இருந்தாலும் மருத்தவரிடம் செல்லவோ அதைப்பற்றி சொல்லவோ ஏனோ கூச்சப்படுகிறார்கள்! இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. தொண்டையில் சதை வளர்வதுப்போல்(Tonsils) இதுவும் ஒருவகை, அவ்வளவு தான்.

மலம் வெளியே வரும் பாதையில்(Anus) உள்ள இரத்தக் குழாய்கள் வீங்கி புடைப்பதால் வலி, சொறி எடுத்தல், சில நேரங்களில் இரத்தம் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன

Tuesday, September 13, 2011

அன்னா ஹசாரேவின் சமூகப் பாசிசம்

லோக்பால் பிரச்சனை குறித்து அண்மையில் டெல்லியைச் சுற்றி நிகழ்ந்தவை மக்களின் வெற்றி என்றும் அன்னா ஹசாரேயின் அணியால் நிகழ்த்தப்பட்டவை என்றும் ஊடகங்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டின் நிறுவனமயமாக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்க சூழல்களில் வாழ்ந்து கொண்டிக்கும் ‘வெகுமக்களில்’ பெரும்பான்மையினர், வெற்றிபெற்ற குழு கூறிக்கொண்டிருப்பது போல இன்னும் “குடிமைச் சமூகத்தின்” பகுதியாக இல்லை.
அதனால், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்று கூறிக்கொள்ளப்படும் இயக்கம் பல பரிமாணக் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, நான் அதை நவீன மனுவாத முடியரசு எதேச்சாதிகரத்தின் வெற்றி என்று காண்கிறேன். நவீன முடியரசின் எழுச்சியைக் கொண்டாட மனுவின் நவீன சீடர்கள் காந்தி குல்லாவினால் அலங்கரித்துக் கொண்டு ராமலீலா மைதானத்திற்குள் நுழைந்தார்கள்.
anna_hazare_35021 ஆம் நூற்றாண்டின் சமூக “முடியரசர்” ஊழலின் எதிரியாக மைதானத்தில் நுழைந்தார், ஆனால் அவர் அரசியல் சட்டத்தை ஒதுக்கித் தள்ளவும் (அது ஒரு தலித்தின் தலைமையில் வரைவுசெய்யப்பட்டதால் இருக்கலாம்) வர்ணாசிரம தர்மத்தின் வடிவில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த பாசிச சமூகக் கட்டமைப்புக்களைக் கலைக்க‌ வந்த பாராளுமன்றத்தின் அதிகாரத்தை தூக்கி எறியவும் முயற்சி செய்தார். வந்தே மாதரம் அதன் முழக்கமாகவும் தேசியக் கொடி (அதன் சொந்தக் கொடி அல்ல) அதன் தெரு அதிகாரத்தின் அடையாளமாகவும் இருந்தது.

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி


திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி 

          ஜனாப் A .S .இஸ்மாயில் மாநில தலைவர்  
                                                                                         பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ்நாடு 

அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி மற்றும் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்கள் இதில் பல்வேறு ஜமாஅதார்களும் பொதுமக்களும் இயக்க சகோதரர்களும்  கலந்து கொண்டனர் .




Monday, September 12, 2011

திருச்சி மாவட்டம் சார்பாக ஈகை பெருநாள் பித்ரா விநியோகம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பாக ஈகை பெருநாள்  பித்ரா 
விநியோகம் செய்த புகைப்படங்கள் 




மாவட்ட செயற் குழு உறுப்பினர் சகோ.முஜிபுர் ரகுமான்
அவர்கள் பித்ரா விநியோகம் வழங்குகிறார்

9/11 தாக்குதலைக் குறித்து புஷ் பொய் கூறியுள்ளார் – மகாதிர் முஹம்மது

pirhayati20110910082835373
கோலாலம்பூர்:முன்னால் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில், மன்ஹாட்டன் நகரில் இருந்த இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11  தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது; 9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 மக்களின் மரணத்தை நினைத்து அச்சம் கொள்வதைவிட அதை நடத்தியது அமெரிக்க அரசு என்பதில்தான் அச்சப்பட வேண்டியுள்ளது.
அரப் முஸ்லிம்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்பவர்கள் என்பது உண்மை என்றாலும் இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்லர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது; இத்தாக்குதல் நடத்த நீண்ட காலமாக திட்டமிடல் நடைபெற்று இருக்கவேண்டும். ஏனினில் ஒரே நேரத்தில் நான்கு விமானங்களை கடத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல இதற்கு துல்லியமான திட்டம் அவசியம் எனவும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த செயலை செய்து வெற்றிபெறுவது கடினம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இரட்டை கோபுரங்கள் இடிந்த விதத்தை பார்க்கும் பொழுது அது அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விமானம் மோதிய உடன் ஒரு கட்டிடத்தை வேண்டும் என்றே அழித்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று கட்டுப்பாடுடன் அக்கோபுரங்கள் கீழே சரிந்ததை பார்க்க முடிந்தது என்றும் மேலும் மூன்றாவது கட்டிடமும் இதே போன்று விழுந்தது ஆனால் அதில் எந்த விமானமும் மோதவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் பெண்டகன் தாக்குதல் குறித்து முஹம்மது தெரிவிக்கும்போது; பெண்டகனை தாக்கிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் என்று எதுவுமே கிடைக்கவில்லை விமானம் தாக்குதலில் என்ன முழுவதுமாக ஆவியாகிவிட்டதா? என வினவியுள்ளார்.
மேலும் கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெறும் தரையில் மோதியதாக கூறியுள்ளனர் அதனுடைய உதிரிப்பாகங்களோ அல்லது கருப்பு பெட்டியோ அல்லது இறந்து போன பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. அனைத்தும் என்ன மாயமாக மறைந்து விட்டனவா? எனக் கேட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகங்கள் ஏன் இத்தாக்குதலை குறித்து மௌனம் சாதிக்கின்றன என்றும் கேட்டுள்ளார். மேலும் புஷ்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறினார். புஷ்ஷின் குறிக்கோள் இராக்கையும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுப்பதே. இதனால் ஆயிரக்கணக்கான இராக்கிகள், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர் மேலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னால் அமெரிக்க அதிபருக்கு மனிதர்களை உயிர் மதிப்புடையது அல்ல என்று மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
thanks
www.thoothuonline.com

Friday, September 9, 2011

நரேந்திர மோடியின் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் – டீஸ்டா

imagesCAE6H9HS
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை ஊழல் புரிந்துள்ளதாக சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் புகார் அளித்துள்ளார்.
குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அளித்துள்ள மனுவில் டீஸ்டா குறிப்பிட்டுள்ளதாவது: அரசு பொது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி அரசு நிலங்களை பெரும் தொழில் அதிபர்களுக்கு பங்கீடு செய்து சொந்த லாபத்தை முதல்வர் மோடி உள்ளிட்டவர்கள் சம்பாதித்துள்ளனர்.
குஜராத்தில் நடைபெற்றுவரும் இந்த பெரும் ஊழலை சி.பி.ஐயோ அல்லது தேசிய புலனாய்வு ஏஜன்சியோ(என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும்.
டீஸ்டா இந்த புகார் மனுவுடன் மோடி மற்றும் அவரது சகாக்களின் பல்வேறு ஊழல்கள் குறித்த ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். பெரும் தொழில் அதிபர்களுக்கு அரசு நிலத்தை பங்கீடு செய்து அளித்தது பொதுநலனை கருதி அல்ல. மாறாக முதல்வரும், அமைச்சர்களும் தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
முதல்வரே நேரடியாக இந்த ஊழல்களில் ஈடுபட்டுள்ளதால் மாநில ஏஜன்சிகளின் விசாரணை சரியாக அமையாது. மாநிலத்தின் உயர் அதிகாரிகளும், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அமைச்சர்களின் தனிப்பட்ட பணியாளர்களைப் போல பணியாற்றுகின்றனர்.
குஜராத்தில் சட்டம் முழுமையாக தோல்வியை தழுவிவிட்டது. ஊழலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை 
பதிவுச்செய்யக் கூட போலீசாரால் இயலவில்லை என டீஸ்டா மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி 

Sunday, September 4, 2011

கணிணியை பாவிப்பவர்களுக்கான கண் பயிற்சி

computer
எந்தவொரு உடல் உறுப்பும் ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ அல்லது அதிகப்படியான வேலையை செய்யும் போதோ பாதிப்பு ஏற்படுகிறது.
உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.
கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஓர் அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.
அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது உள்ளங்கைகள் இரண்டையும் நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
அப்படி செய்யும் போது உள்ளங்கைகளை எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும். மேலும் இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.
அதாவது ஈரத் துணியை பின்பக்க கழுத்தில் போட்டு விட்டு சிறிது எண்ணெய்யை புருவங்களில் தடவி விட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும் போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும் ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.
புருவம் என்பது கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால் அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணணியில் இருந்து பெற்று வருகிறது.
எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால் எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும்.
அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
நன்றி
thoothuonline .com  

Saturday, September 3, 2011

NDF இன் அமெரிக்க எதிர்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது அமெரிக்க தூதரகம் அறிக்கை :விக்கி லீக்ஸ்


Anti US stand of NDF consistent: WikiLeaks


wikileaks
Kozhikkode: The whistleblower site, WikiLeaks, revealed that a cable sent to Washington by the US consulate in Chennai a few years back endorsed the consistent anti US stand taken by National Development Front (NDF) of Kerala which later merged in Popular Front of India with some likeminded organizations in other states. The cable which was leaked by the site quotes the cable saying that NDF was a stumbling block in meeting US designs in the southern most state of India.
It also cautioned US authorities to seek police help when planning any programme in the sate due to the possibility of NDF protests.
Reacting to the leaked cable Popular Front national executive committee member Prof. P Koya said that it had become evident that it was the only organization that had taken a consistent anti-US stand and that is why they were closely monitored by the American agencies.
"But the kind of picture the imperialists want to portray is far removed from reality. We don't indulge in bomb-making or explosions. We know that such adventurist deeds have no place in a plural society," he added.
The Wikileaks cable also gave examples for NDF anti US stand citing its protest against the seminar on 'Islam and feminism' organized by the US consulate in Kozhikode five years ago.
PF Koya had spoke against the "US designs" at the seminar while the cadres of the outfit shouted slogans outside the hotel where the function was held.
NDF also staged protest when the US funding was offered to an organization here.
The cables also describe NDF as fast growing organizations in Kerala. It is the NDF and Thejas daily spearheading strong anti American campaign and propagating anti US feeling among people of the state citing Afghan and Iraq invasions led by it.
Meanwhile the latest WikiLeaks revelations embarrassed the Indian Union Muslim League (IUML) by suggesting divisions in the party over its approach towards NDF.
The whistleblower site revealed that a cable sent to Washington by the US consulate in Chennai quoted IUML leader MK Muneer as having said that party leaders like PK Kunhalikutty "shielded" NDF activists to secure "selfish" interests.
The cable quoted Muneer as having alleged, "NDF has been infiltrating into IUML despite the party decision in 1999 to resist such moves. He (Muneer) blamed IUML leaders such as PK Kunhalikutty for 'shielding the NDF for the leaders' own selfish interests."
Reacting to the development, Muneer said, "This is totally baseless and I completely refute it. There is no division in the party. We have no reason to brief the US officials about our party affairs."
Kunhalikutty said IUML did not take the WikiLeaks revelation seriously and has always taken a firm stand against extremism.
A diplomatic cable leaked by WikiLeaks had said Kerala CPI(M) leaders, including former Chief Minister VS Achuthanandan and party state secretary Pinarayi Vijayan, had met US officials and discussed foreign investment possibilities when the party was in power in the state.
While admitting they had met US officials, CPI(M) leaders, however, said they did not compromise the party's stand on foreign investment.
"We have not invited the US officials. They met us. There was no special agenda when the meeting took place," Vijayan said on the issue.
Adding another dimension to the issue, another cable quoted former MD of pro-CPI(M) channel Kairali as having told US officials that Achuthanandan (who was Chief Minister at the time) was a stumbling block in the way of the state's development.
John Brittas, who quit the pro-CPI(M) channel a few months back, said he did not say that Achuthanandan was a hurdle for development.
He said he had only told the US officials that this sort of an impression was sought to be created by the media about the LDF government.
விரைவில் தமிழில் பதியப்படும்