திருச்சி ஜூன் 06 : திருச்சி தென்னூர் எவர்க்ரீன் பள்ளியில் ஆபாச எதிர்ப்பு
பிரசார கருத்தரங்கம் நடைபெற்றது .இதில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வின் மாவட்ட தலைவர் அமீர் பாஷா "ஆபாச கலாச்சாரம் " என்ற தலைப்பில் உரையாற்றினர் அதனை தொடர்ந்து SDPI மாவட்ட தலைவர் கே.முபாரக் அலி "நுகர்வு கலாச்சாரம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினர் இந்த நிகழ்ச்சியில் 150 மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment