Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Saturday, September 22, 2012

திருச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பாக நடந்த கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்

       அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின்   ஆர்ப்பாட்டம்
செப் 22 : திருச்சி மேலசிந்தாமணி  அருகில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் சார்பாக  நபி (ஸல் ) அவர்களை இழிவுபடுத்தும் படத்தை வெளியிட்டதற்கு அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்து சரியாக சுமார் 3 மணிக்கு கண்டன கோசத்துடன் துவங்கியது .மாவட்ட ஜமாத்துல் உலமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து  இயக்கங்களின் தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர் .இதில் 

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  சார்பாக திருச்சி மாவட்ட செயலாளர் I சபியுல்லாஹ் மற்றும் SDPI இன் மாவட்ட துணை  தலைவர் சம்சுதீன் அவர்கள் கண்டன உரையாற்றினர் .  .













இதில் எந்த விதமான பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக முடிந்தது .கூட்டத்தில் சுமார் 5000 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர் . 

No comments:

Post a Comment