SDPI கட்சியின் திருச்சி மாவட்டம் புலிவலம் கிளையின் சார்பாக கொடியேற்றம்
மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் 29.12.12அன்று
நடைபெற்றது.SDPI கட்சின் திருச்சி மாவட்ட தலைவர் முபாரக் அலி கொடி ஏற்றி
தலமையுரையாற்றினார்.SDTU மாநில துணை தலைவர் சம்சுதீன் சிறப்புரையாற்றினார் .
No comments:
Post a Comment