
பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் SDPI கட்சி நடத்திய கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் .
இதில் திரளான பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் மற்றும் SDPI கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இதில் மது அரக்கன் என்ற உருவ பொம்மை எரிக்கபட்டது .இந்த போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் V .M .அபுதாகிர் அவர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு முன்னிலை வகித்தார் .
இறுதியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகி கே .கே சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்
No comments:
Post a Comment