Recent Posts

அஸ்ஸலாமு அலைக்கும் !திருச்சி மாவட்ட POPULAR FRONT OF INDIA உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஆரோக்கியத்தை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் துவக்க விழா மராத்தான் ஓட்டம் LIVE TELECAST

Friday, July 22, 2011


பென்டகனில் 24 ஆயிரம் டேட்டாக்கள் திருட்டு : அமெரிக்காவில் பரபரப்பு

இதுதொடர்பாக ராணுவ இணை அமைச்சர் வி்ல்லியம் லியான் கூறியதாவது:

அமெரிக்காவின் ராணுவ மேம்பாட்டு திட்டம் தொடர்பாக அதன் தலைமையகமான பென்டகனில் உள்ள கம்ப்யூட்டர் டேட்டாக்களை, சைபர் தாக்குதலிலிருந்து சமாளிக்க சில வெளிநாட்டு புலனாய்வு ஏஜென்சிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த வெளிநாட்டு புலனாய்வு ஏஜென்சிகள் தான் பென்டகனின் 24 ஆயிரம் கம்ப்யூட்டர் டேட்டாக்களை (விபரங்கள்) திருடி விட்டனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து தான் இத்தகைய திருட்டு சம்பவங்கள் நடந்துளளது தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்பது தெளிவாக தெரியவில்லை.மேலும் இந்த செயலில் வெளிநாட்டு சக்திகளுக்கும் தொடர்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment