20 வருடங்களாக சமுதாயத்தின் குரளாகவும் பாசிசத்தை சதிதிட்டங்களை தோலுரித்து காட்டி அனைத்து தரப்பு மக்களையும் விழிப்புணர்வு அடைய செய்த செய்து கொண்டுறிருக்கிற மேலும் தன்னம்பிக்கை தொடர்கள் குடும்ப உறவுகளை பேணுதல் இன்னும் பல சிறப்பம்சங்கள் அமைந்த உங்கள்
தீவிர சந்தா சேகரிப்பு நடைபெறுகிறது .இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் மற்றும் நண்பர்களுக்கும் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு விடியல் குடும்பத்தின் சார்பாக கேட்டு கொள்கிறேன் .
No comments:
Post a Comment