10 May 2012
புதுடெல்லி:ஹஜ் மானியத்தின் பெயரால் நடக்கும் அனைத்து நாடகங்களையும் நிறுத்தவேண்டும் என்றும், மானியம் வழங்குவதற்கு பதிலாக மத்திய ஹஜ் கமிட்டியை புனரமைக்க வேண்டும் என்றும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.
ஹஜ் புனித பயணிகளுக்கு எவ்வித பலனையும் தராத மானியத்தை நிறுத்துவது ‘முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் செயல்’ என்ற குற்றச்சாட்டை களைய இயலும் என்று இ.அபூபக்கர் சுட்டிக்காட்டினார்.
ஹஜ் நல்லெண்ணக் குழு என்பது சவூதி-இந்தியா இடையேயான நட்புறவு விவகாரம் என்றும் அதில் நீதிமன்றம் தலையிடுவது கண்டிக்கத் தக்கது என்றும் அபூபக்கர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment