இந்தியாவின் பெருமையை சீர்குலைத்த நிகழ்வாகக் தாங்கள் எண்ணிய சம்பவம்? - வடிவேல், உளுந்தூர்பேட்டை
குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டது..
"நான் எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குப் போவேன்" என அன்றைய பிரதமர் வாஜபேயியே கவலைப்பட்ட நிகழ்வு.
அந்நிகழ்வுக்காகவே இன்று வரை மோடிக்கு அமெரிக்கா உள்நுழைவு அனுமதி வழங்க மறுத்து வருகிறது.
THANKS www.inneram.com
குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டது..
"நான் எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குப் போவேன்" என அன்றைய பிரதமர் வாஜபேயியே கவலைப்பட்ட நிகழ்வு.அந்நிகழ்வுக்காகவே இன்று வரை மோடிக்கு அமெரிக்கா உள்நுழைவு அனுமதி வழங்க மறுத்து வருகிறது.
THANKS www.inneram.com
ஆடு நனையு தேனு ஓணான் கவலை பட்டுச்சாம்
No comments:
Post a Comment