பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பை தடை செய்ததை கண்டித்து காவல் துறை மற்றும் தமிழக அரசின் இந்த உரிமை மீறலையும் ,சிறுபான்மை விரோத போக்கை கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.08.2011 அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை திருச்சி ரயில்வே ஜங்ஷன் காதி கிராப்ட் அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த தீர்மானிதுள்ளோம் .
சுதந்திரம் நமது பிறப்புரிமை ;அதை எவர் தடுத்தாலும் விட மாட்டோம்
என்ற செய்தியை உலகிற்கு பறை சாற்ற ,முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க ,முஸ்லிம்களின் உரிமையை பறை சாற்ற மற்றும் நிலைநாட்ட நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைத்து மக்களும் அணி அணியாய் கலந்து கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய அலை கடலென ஆர்ப்பரித்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவண்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
திருச்சி மாவட்டம்
முஸ்லிம் சமுதாயமே விளித்துகொள் புறப்படு விடியலை நோக்கி,
ReplyDelete''நூறு நாள் ஆடு மந்தையாக வாழ்வதை விட ஒரு நாள் புலியாக வாழ்வதே மேல்''